×

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மதுரை: பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு கூடுதலாக ரூ. 10,000 வழங்க வேண்டும். விமான நிறுவன மேலாளர், நிறுவனத் தலைவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.

The post ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai District Consumer Grievance Redressal Commission ,SpiceJet ,Madurai ,Madurai District Consumer Grievances Authority ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...